தெருதெருவாக வடை விற்று குடும்பத்தை காப்பாற்றும் 12 வயது தமிழ் சிறுவன்தஞ்சாவூரில் தன் குடும்பத்தை கா ப்பதற்காக 12 வயது சிறுவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட ப லகாரங்களை வியாபாரம் செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி கிராமம் உ ப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்.
இவருக்கு 15 வயதில் ஒரு மகள், 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

கொத்தனாராக வேலை செய்து வந்த வரதராஜன் தி டீரென ந ரம்பு த ளர்ச்சி நோ யால் பா திக்கப்பட்டார்.இதனால் குடும்பம் வ றுமையில் த விக்கவே அவரது மனைவி சுமதி வீட்டிலிருந்தபடியே நூ ல் கண்டு தயாரிக்கும் கூலி வேலை செய்து வந்தார்.

அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை கொண்டு தன் பிள்ளைகள் மற்றும் கணவரையும் க வனித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கொ ரோ னா ஊ ரடங்கு உ த்தரவு சு மதியை க டுமையாக பா தித்தது. ஒரு பக்கம் மு டங்கி கி டக்கும் க ணவன் மறும் பக்கம் 3 பிள்ளைகள் என ப ரிதவி த்தபடி இருந்துள்ளார்.

தங்களது நிலையை கண்டு கலங்கிய சுமதியிடம், நான் வேலைக்கு போய் உங்களை கா ப்பாற் றுகிறேன் என விஷ்ணு கூற மேலும் க ண்ணீர் வ டித் துள்ளார்.சுமதியோ தன் மகனிடம் ” நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம், போண்டா, வடை எல்லாம் செய்து தருகிறேன். அதை வி ற்பனை செ ய்துவிட்டு வா என கூறியுள்ளார்.

பின்னர் அவர் தினமும் வடை, போ ண்டா சு ட்டு கொ டுக்க அதனுடன் கடைக்கு சென்று மொத்தமாக சமோ சா வாங் கி கொண்டு வி யாபாரத்திற்கு சென்று அவற்றை விற்று வருகிறார் விஷ்ணு.

இதில் தினமும் 100 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், அதைக் கொண்டு தன் குடும்பத்தை ப சியா றுவதாகவும் தெரி விக்கிறார் விஷ்ணு.

hey