இயக்குனர் ராஜமௌலியின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? அடேங்கப்பா சினிமா நடிகைகளையே மிஞ்சி விடுவார் போல : புகைப்படம் இதோ



தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 2001-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படம் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’. இது திரைப்படம் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘சிம்ஹத்ரி’, நித்தினின் ‘ஷை’, பிரபாஸின் ‘சத்ரபதி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’ என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

அடுத்தடுத்து திரையுலகுடன் நம் திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘நான் ஈ, பாகுபலி 1 & 2’ ஆகிய படங்களை தமிழிலும் வெளியிட்டார்.

தற்போது ஆர் ஆர் ஆர் என்ற ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் இருக்கின்றது.

ஆனால், தற்போது கொரோன காலமாக இருப்பதனால் திடீரென்று படத்தை தள்ளி வைத்துள்ளார்கள்.இதனை தொடர்ந்து தற்போது திரைப்பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படம் என்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலி கடந்த, 2001 ஆம் ஆண்டு ரமா என்பவ ரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு கார்த்திகேயா மற்றும் மயூகா இந்த இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்த வகையில்

தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கின்றார்களா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

hey