இந்த ஒரு விதையில் பல இரகசியம் இருக்கு…இவ்வளவு நாள் இது தெரியாம போச்சேமூச்சு விட சிரமமாக இருக்கிறதா? எப்போதாவது என்று இல்லாமல் அடிக்கடி இந்த தொல்லை ஏற்படுகிறதா?அப்படியானால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் இந்த மூச்சிரைப்பிற்கு இதயம் அல்லது நுரையிரல் சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு,அவற்றின் முதன்மையான வேலையே ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு பெற்றுத்தருவது மற்றும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவது. இவற்றில் ஏதேனும் மாற்றம் நிகழும் போது அல்லது சிக்கல் ஏற்படும் போது உங்களுக்கு

மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதன் அறிகுறிகள்,பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.சரி வாருங்கள் இந்த ஒரு விதையில் பல இரகசியம் இருக்கு…இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

hey