தெய்வமகள் சீரியல் நடிகை ரேகாவின் மகளா அது..? அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்காங்களே : வெளியாகிய புகைப்படம் இதோதற்போது திரைபப்ட்னகளை விட இந்த சீரியல்களுக்கு உச்சகட்ட வரவேற்ப்பு கிடைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். திரைப்படங்களுக்கு இணையாகவும் இந்த சீரியல் தொடர்கள் தனது தரத்தினை உயர்த்திக்கொண்டே வரும் நிலையில் மக்களும் சின்னத்திரை ரசிகர்களும் இந்த சீரியல்களை தினமும் ஒரு எபிசோடுகள் கூட விடாமல் பார்த்து ஆதரவு அளித்து வருகின்றனர். இப்படி இந்த சீரியல் தொடர்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேர்ப்பினை பெற்று பெரும் புகழும் பெற்று வருகின்றனர்.இப்படி ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமான பல பிரபலங்களும் தற்போது முக்கிய சீரியல் தொடர்களில் நடித்து வருகின்றனர்.

இப்படி சின்னத்திரையில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே பல வெற்றிகரமான தொடர்கதைகளை செரியல்களாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி என்று சொன்னால் அது சன் தொலைக்காட்சி தான்.

இப்படி இவர்கள் ஒளிபரப்பிய பெரும்பாலும் சீரியல் தொடைகள் ரசிகர்கள் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் மிகப்பிரபலமடைன்தவை, இந்த சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த சீரியல் என்று சொன்னால் அது தெய்வமகள் சீரியல்.

படங்களை தாண்டி கலைஞர்கள் பலரும் சீரியலில் நடிக்க தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எந்த தொலைக்காட்சி எடுத்துக் கொண்டாலும் சீரியல்கள் ராஜ்ஜியம் தான் இருக்கிறது.

சன் தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஹிட், அதில் ஒரு தொடர் தான் தெய்வமகள்.இதில் அண்ணியார் வேடத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரேகா.

இவர் இப்போது சில தொடர்கள் நடித்து வருகிறார். தற்போது இவரது மகளும் நடிக்க வருகிறாராம்.படத்தில் நடிக்கிறார் என்று மட்டும் தான் கூறியிருக்கிறார், என்ன படம் என எதுவும் கூறவில்லை.

hey