முகம் பளிசென்று மாற கரும்புள்ளி மறைய ஒரு முறை போட்டால் போதும்உங்கள் முகத்தில் கரும்புள்ளி உள்ளதா? கரும்புள்ளியை விரைவில் அகற்ற முயற்சிப்பவர்கள் தவறாமல் இந்த பதிவை படியுங்கள். கரும்புள்ளி வர காரணம் மெலனின் ஆக்ஸிடேஷன்.கரும்புள்ளி சருமத்தின் அழகை பாழ்படுத்தும். கிருமிகள் , இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம்.சருமத்தை சுத்தப்படுத்துவதே எளிய வழி. சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிர, ஆழமான சென்று இந்த கரும்புள்ளியை அகற்றாது.

கரும்புள்ளி பெரும்பாலும் முகத்திலும் கழுத்திலும் காணப்படும். மேலும், முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி வர நிறைய வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் கரும்புள்ளிகளை விரைவாக அகற்ற சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். கரும்புள்ளிகளை அகற்ற இதோ அருமையான வீட்டு வைத்தியம்

hey