சிவகார்த்திகேயன் பட நடிகை 5000 ரூபாய்க்கு இப்படி ஒரு வேலை பார்த்துள்ளாரா..? இது எத்தனை பேருக்கு தெரியும் : யார் அந்த நடிகை தெரியுமா..?



இன்று வெள்ளித்திரையை விட சின்னத்திரை வேறு ஒரு பரிமானத்திர்க்கே சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். திரைப்படங்களை விட சின்னத்திரை நிகழ்சிகள் நாளுக்கு நாள் மக்களிடையேவும் ரசிகர்களிடையேவும் பிரபலமடைந்து வருகிறது, இப்படி லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நிலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சினதிரை தொடர்கள் ரசிகர்களுக்கு ஆதரவு அளித்தது என்றே சொல்லவேண்டும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல எவ்வளவோ நடிகர் நடிகைகள் முயச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி சின்னத்திரையில் வந்த வெள்ளித்திரையில் கலக்கியவர்கள் பலரும் இருக்கின்றனர், ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களில் சிவகர்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

சாதாரண நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைபபடம் மூலம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சாதாரண வேலைகளை பார்த்துள்ளனர். அந்த வரிசையில் பிந்து மாதவியும் உள்ளார்.பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அவர் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கழுகு திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர், அதன்பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற படங்களில் விமலுக்கு ஜோடியாக நடித்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் டீச்சராக கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிந்துமாதவி சரவணா ஸ்டோர்ஸில் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார்.வேலை வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் பிந்து மாதவி அங்கு வேலை பார்த்ததாராம்.

ஆந்திராவில் பிறந்த இவர் விஐடி வேலூர் இன்ஸ்டிடியூட் படித்துள்ளார். அப்போது தான் சரவணா ஸ்டோரில் போட்டோ மாடலிங்காக பணியாற்றியுள்ளார்.

hey