வவுனியாவில் தீ யில் க ருகிய மோட்டார் சைக்கிள்கள் ; பொலிஸார் தீ விரவி சாரணைவவுனியாவில்

வவுனியா கற்குளம் பகுதியில் உள்ள வாகன தி ருத்தகம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் இ னந்தெரியாத வி சமிகளால் இன்று அதிகாலை எ ரியூ ட்டபட்டுள்ளன.

குறித்த வாகன திருத்தகம் மூட ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அதிகாலை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் ப ழுது பா ர்ப்பதற்காக நிறு த்திவைக்கபட்டிருந்த 6 மோட்டார் வ ண்டிகளை தீ யிட்டு எ ரித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வா கன தி ருத்தகத்தின் உ ரிமையாளருக்கு தகவல் தெ ரியப்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சிதம்பரபுரம் பொbலிஸ் நி லையத்தில் மு றைப்பாடு அbளிக்கப்பட்டது.

குறித்த மு றைப்பாட்டிற்கமைய சிதம்பரபுரம் பொ லிசார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey