உங்கள் முகத்தில் சுருக்கங்கள் அல்லது கோடுகள் உள்ள எந்த இடத்திலும், அதை 30 டிபிஐ தடவினால், அவை நிரந்தரமாக மறைந்துவிடும்முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும்.உங்களது அழகை குறைத்துக் காட்டும் இந்த முக சுருக்கங்களை நீங்கள் எளிமையாக இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி போக்கலாம்.சில இயற்கை பொருட்களை ஒன்றாக கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். இந்த பகுதியில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்..!

அனைவருக்குமே பெண்களின் சருமம் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் விரைவில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பது தெரியும். அதிலும் பெண்கள் 40 வளதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு காணப்படும். அதுமட்டுமின்றி, முகத்தில் ஒருவித பழுப்பு நிறம் போன்று தோன்றும். அதே சமயம் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழந்து, முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி, பின் முகமே அசிங்கமாக இருக்கும்.

இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர். ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, பாட்டி போன்ற தோற்றம் வெளிப்படும்.இத்தகைய தோற்றம் ஆரம்பித்தப் பின்னரே, பலருக்கு அதனை போக்குவதற்கு அழகு நிலையம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும்.

ஆனால் அவ்வாறு பணம் செலவழித்து அழகு நிலையம் செல்வதற்கு பதிலாக. வீட்டிலேயே ஒரு குட்டி அழகு நிலையத்தை ரெடி செய்து, சருமத்தை பராமரித்தால், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் நீங்கி, இளமையோடு காணலாம். அதற்கு வேறு எந்த ஒரு விலைமதிப்புள்ள அழகுப் பொருட்களும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். இப்போது அந்த பொருட்கள் என்ன, அதனை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா

hey