சாமியாரின் பேச்சால் நஷ்டமடைந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிரபல நடிகை மாதவி…? 30 ஆண்டுகாலம் காணாமல் போன சினிமா வாழ்க்கை..? அட இவர்தான் அந்த கணவாரா…?வெளிவந்த புகைப்படம் : உறைந்துபோன ரசிகர்கள்தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகைகளை காட்டிலும் 80-களின் காலகட்டத்தில் வந்த நடிகைகள் இன்றளவும் மக்கள் மனதில் மறையாமல் தான் உள்ளார்கள் எனலாம். அதற்கு காரணம் அந்த காலத்தில் அவர்களது நடிப்பு மற்றும் அழகான தோற்றமே ஆகும். இந்த வகையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை மாதவி.ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவரது உண்மையான பெயர் அல்லதுர்க்கம் மாதவி. சிறுவயதிலேயே நாட்டிய கலையில் திறமை பெற்ற இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடியுள்ளார்.

இதுவரை தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஹிந்தி என இவர் பல மொழிகளில் இவர் கதாநாயகியாக நடித்திராத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட மூண்ணுருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த மாதவி ஒரு கட்டத்தில் வயது முதிர்ச்சி காரணமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக வராத காரணத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் ஆலோசனை கேட்டார்.

அவர் அதற்கு ரஜினியோ இமயமலையில் இருக்கும் தனது குருவை பார்க்க சொல்ல அவரும் இமயமலை சென்று அவரை பார்த்து உள்ளார். இந்த நிலையில் அந்த குருவோ மாதவியை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்த அதுவும் அங்கே வந்த வெளிநாட்டு பக்தரை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

அதன் படி மாதவியும் அமெரிக்காவில் தொழில் நஷ்டமடைந்த அந்த நபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னர் 30 ஆண்டுகளுக்கு திரும்ப இந்தியா வர முடியாது எனவும் சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் சொன்னது போலவே நடந்துள்ளது திருமணத்திற்கு பிறகு கணவரது தொழிலும் நன்றாக சென்றுள்ளது

மேலும் அவருக்கு தற்போது மூன்று குழந்தைகளும் உள்ளது. குரு சொன்னது போலவே திருமணத்திற்கு பிறகு இந்தியா திரும்பாமல் அங்கேயே தொழிலையும் குடும்பத்தையும் கவனித்து வருகிறாராம் இருப்பினும் இன்றும் ரஜினியுடன் நல்ல நட்புடன் இருந்து வருகிறார்.

hey