நடிக்க வருவதற்கு முன் நடிகை ராஷ்மிகா மந்தனா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்துடன் இதோதற்பொழுது தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு படத்தில் தங்களின் படங்களை ரீமேக் செய்வதும் தெலுங்கு இயக்குனர்கள் தங்களின் படத்தை தமிழில் ரீமேக் செய்வதும் சாதரனமாக மாறிவிட்டது. அதிலும் பல இயக்குனர்கள் ஒரே படத்தை மூன்று நான்கு மொழிகளில் எடுத்தும் தங்கள் படங்களின் வசூலை கூட்டிகொல்கின்றனர். அந்த வகையில் கதாநாயகிகளும் தெலுங்கு திரையுலகில் எடுக்கப்பட்ட படங்களின் மூலம் அறிமுகமாகி பின்னர் அந்த படம் தமிழில் ரீமேக் ஆகி அந்த கதாநாயகிகள் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் திரையுலகிலும் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.இந்த கதாநாயகி தன்னுடைய முதல் படத்திலேயே பிரபலம் ஆகி பின்னர் பல படங்களில் கமிட் ஆகி தற்பொழுது பல மொழி படங்களில் நடித்து வருகிறார், அதிலும் முக்கியமாக தமிழ் படங்களில் பல படங்களுக்கு கமிட் ஆகியுள்ளார்.

இவர் நடிகையாக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே சவுத் இந்தியன் பிலிம் அவார்ட்ஸ் இல் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இவர் நடிக்கும் படத்திற்காக

அவார்டுக்காக பரிந்துரைக்க பட்ட ஒரு நடிகையாக வளம் வந்தார். சமீபத்தில் இவர் தமிழில் நடித்த முதல் படமான ”சுல்தான்” படம் ஓடிடி தளமான ”ஹாட்ஸ்டாரில்” வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை பெற்றது.

கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.

தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அருகமானார்.சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க வருவதற்கு முன்பு, தனது நண்பருடங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் இணையத்தில் வைராலக்கி வருகிறார்கள்.. இதோ அந்த புகைப்படம்

hey