அனுபமா பரமேஸ்வரனின் லிப் கிஸ் காட்சி! ட்ரைலர் பார்த்து ரசிகர்கள் கடும் ஷாக்எப்போதும் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை தவிர மற்ற மொழி நடிகைகளுக்கே நல்ல வரவேற்ப்பு உண்டு என்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். இதனை தமிழ் திரைபப்டங்களிலேயே கிண்டல் செய்யும் அளவுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலே போதும் நீங்கள் தமிழ் சினிமா நடிகையாகி வடலாம் என்ற நிலையெல்லாம் உண்டு. இப்படி மற்ற மொழி சினிமா நடிகைகளே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இங்கு பல திரைப்படங்களில் நடித்தே புகழடைந்து மற்ற மொழிக்கு செல்கிறார்கள்.இப்படி மலையாள சினிமாவில் இருந்த தமிழ் சினிமாவில் பிரபலமான பல நடிகைகளுக்கு மத்தியில் பப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பல தமிழ் மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார்.

இப்படி ப்ரேமம் திரைப்படத்தின் மூலமே முதன் முதலாக அறிமுகமாகி இருந்த இவருக்கு முத்ல் திரைப்படதிலேயே நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி அடுத்தடுத்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களிலும் நடித்திருந்தார்.

பிரேமம் படம் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் அனுபமா பரமேஸ்வரன். அதற்கு பிறகு அவர் ஹோம்லியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் ரசிகர்களை கவர்ந்தார்.

அவர் ஹோம்லியாக மட்டுமே இது வரை நடித்து வந்த நிலையில் தற்போது திடீரென ஒரு தெலுங்கு படத்தில் அவர் லிப் கிஸ் காட்சியில் நடித்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

ரௌடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் அவர் தமிழ் பெண்ணாக நடித்து இருக்கிறார். ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் தமிழ் பெண்ணாக நடிக்கிறார். அவருக்காக மோதிக்கொள்ளும் மெடிக்கல்

காலேஜ் மற்றும் எஞ்சினியரிங் காலேஜ் மாணவர்கள் சண்டை பற்றியது தான் கதை.நேற்று வந்த ட்ரெய்லரில் அனுபமா முத்த காட்சியில் நடித்து இருப்பது பற்றி தான் இணையத்தில் பரபரப்பாக பேச்சு இருக்கிறது.

hey