இரண்டு வருடத்தில் ஆளே மாறிப்போன காமெடி நடிகர் பாலசரவணன்! தற்போது எப்படி உள்ளார் பாருங்கதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் பாலசரவணன். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் பங்கு பெற்றிருந்தார். அதற்கு நிகழ்ச்சியில் இவர் வெள்ளித்திரையில் சென்று பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த குட்டிபுலி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஈகோ, திருடன் போலீஸ், டார்லிங், வலியவன், வேதாளம், கூட்டத்தில் ஒருவன் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலசரவணன். நெல்சன் இயக்கத்தில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இயக்கத்தில் டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று காமெடி நடிகராக கலக்கிவருபவர் பாலசரவணன், இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்கள் முன் குண்டாக காணப்பட்ட பால சரவணன் தற்போது செம பிட்டாக மாறியுள்ளார்.

இது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள பாலா கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு டயட் தொடங்கியதாகவும், மார்ச் 2021-குள் 22 கிலோ எடையை குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

hey