அரபு நாடே அசந்து நிற்கும்” பாடலில் வந்த நடிகையை இவர்..? இப்போது எப்படி இருக்கிறார்னு நீங்களே பாருங்கதமிழ் சினிமா துறையில் மக்கள் மத்தியில் நடிகையாக பிரபலமாக சிறுது காலம் எடுக்க தான் செய்யும்.அதிலும் குறிப்பாக மக்களை தங்களது நடிப்பின் மூலம் கவர்வது என்பது சற்று இயலாத ஒன்று.அதே போல் தனது முதல் படமாக இருந்தாலும் தனது அந்த கேரக்டர் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளும் இருக்க தான் செய்கிறார்கள்.அந்த வகையில் தமிழில் தற்போது நடிகைகளின் படையெடுப்பு அதிக படியாக உள்ள நிலையில் பல முன்னணி நடிகைகளே தற்போது தங்களது சினிமாவில் இடத்தை தக்க வைத்துகொள்ள பெரிதும் போராடி வரும் நிலை ஏற்பட்டு விட்டது.

முதலில் தெலுங்குத் திரையுலகுக்கு வந்து பிறகு தமிழில் அறிமுகமானார் தான், நடிகை கெளரி முஞ்சால். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்த நடிகை இவர்.

மேலும் இவர் 2003ல்மிஸ் டெல்லி யூனிவர்சிட்டி ஆக பட்டம் சூட்டப்பட்ட பருவ மலர். இந்நிலையில் தான் தெலுங்குப் படத் தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் கெளரியை சந்தித்தார். உடனே அவர் தனது படத்துக்குப் புக் செய்து விட்டார்.

மேலும் அல்லு அரவிந்த்தின் மகன், நடிகர் அல்லுஅர்ஜூனுக்கு ஜோடிாயக கெளரி நடித்த “பின்னி” என்ற படம் சூப்பர் ஹிட் ஆகவே, நாடியாகி கெளரியைத் தேடி நி றைய வாய்ப்புகள் வந்தன

என்று தான் சொல்ல வேண்டும்.கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால், இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, ஆள் அட்ரஸ் தெரியாமல் போய்விட்டார்.

மேலும் தமிழ் சினிமாவில் , ‘தொட்டால் பூமலரும்’, ‘சிங்கக்குட்டி’ படங்களில் நடித்தவர் நடிகை கெளரி முஞ்சால். இந்நிலையில், தற்போது இவரது புகைப்படங்கள் சில இணையத்தில்வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவருடைய தற்போதய புகைப்படங்கள் இதோ

hey