பிரபல நடிகை சமந்தாவுடன் கட்டிலில் இருக்கும் பிரபல நடிகர் : சமூகவலைதளவாசிகளின் கண் விழிகளை பிதுங்க வைத்த புகைப்படம்தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் சாதரணமான விசையமில்லை, இங்கு வாரிசு நடிகர்களின் அதிகம் அதிகம் என்பதால் முகம் தெரியாத நடிகைகள் அறிமுகமாவது என்பது எப்போளுதாவதுதான் நடக்கிறது. அதிலும் தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகமிக குறைவு, ஆனதல் பல நடிகைகளோ எதாவது ஒரு படங்களில் வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் மக்கின் மனதில் இடம்பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கின்றனர். இப்படி தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கிக்கொண்டு உச்சநட்சதிரங்களின் படங்களில் நடிக்கின்றனர்,இப்படி சிம்பி நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைபப்டத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.

சமந்தா மற்றும் விஜய் சேதுபதி படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.“மாஸ்கோவின் காவிரி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு

அறிமுகமான நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

4 வருட திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்துவிட்டது. அதன் பிறகு கவர்ச்சி கதாபாத்திரங்களில் அசறாமல் நடித்து வரும் இவர் ஐட்டம் பாடலுக்கும் அட்டகாசமாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துகிறார். இந்நிலையில் சமந்தா நடிகர் விஜய் சேதுபதியுடன்

படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.படத்தின் காட்சியான இந்த புகைப்படத்தை சமூகவலைதளவாசிகளின் கண் விழிகளை பிதுங்க வைத்துள்ளது.

hey