நடு கடலில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்கதெனிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர், அதன் பிறகு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைபடத்தில் நடித்து திரையுலகில் நடிக்க தொடங்கினர் இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன் படத்தில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றார். அந்த வகையில் மேலும் பைரவா,சர்கார், தானசேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில்,மற்றும் தமிழ் நடிகையர் திலகம் என வெளியான இரு மொழி படத்தில் நடித்த பொது அவருக்கு தெலுங்கு மொழிக்கான விருது கிடைத்தது.

அதுமட்டும்மல்லாமல் கீதாஞ்சலி படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைகாண தெனிந்திய சர்வதேச பெற்றுள்ளார், மற்றும் இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைகளுக தேசிய விருதை பெற்றுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழில் வெளிவந்த ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக இருந்த கீர்த்தி சுரேஷ், மகாநட்டி படத்திற்காக தேசிய விருதை பெற்றார்.

தமிழில், சூர்யா, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி தீடீரென சோலோ கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். அப்படி வெளிவந்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் வரவேப்பை பெற தவறியது.

மேலும் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள சாணி காயிதம் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி தற்போது நடு கடலில், படகில் நின்றபடி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கீர்த்தி.இதோ அந்த புகைப்படம்

hey