கழுத்துப் பகுதியில் அசிங்கமான சுருக்கங்கள் இருக்கா? ஒரே நாளில் மாயமாக்க சூப்பர் ஐடியா?நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்து பகுதிக்கு கொடுக்க தவறிவிடுகிறோம்.உண்மையில் வயது முதிர்வை அதிகம் வெளிப்படுத்தும் பகுதியாக இந்த கழுத்துப் பகுதி உள்ளது.கழுத்து சுருக்கங்களைப் போக்குவதற்கான சில வழிகளை பார்க்கலாம்.,உங்கள் முகத்தைக் கழுவும் போது கழுத்தையும் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம்,வெறும் சோப்புக்கு பதிலாக மூலிகை க்ளென்சர் அல்லது மூலிகை சோப்பு பயன்படுத்தலாம்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து உங்கள் கழுத்தைப் பாதுகாக்க சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்,சருமம் நீர்ச்சத்துடன் இருப்பதால் சுருக்கங்கள் குறைவாகக் காணப்படும். எனவே அதிகளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

போட்டுலினம் டாக்ஸின் ஊசி மற்றும் எஸ்தடிக் அறுவை சிகிச்சை போன்றவற்றைப் பயன்படுத்தி கழுத்து சுருக்கங்களைக் குறைக்கலாம்.வைட்டமின் சி மற்றும் ரெட்டினால் அடிப்படைக் கொண்ட க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்தலாம்.

hey