இந்த எண்ணையை தேய்த்த சிலநிமிடத்தில் பேன் எப்படி உதிர்கிறது என்று பாருங்கள்ஆண்களை விட பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்னை பேன் தொல்லை. இதனால் அடிக்கடி தலையை சொரிந்துகொள்ள வேண்டி இருக்கும். இந்த பேன் தொல்லை உள்பட சில நோய்களை விரட்ட சாதாரண கற்பூரமே போதும்.இதுகுறித்து கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். மூக்கடைப்பு தொல்லை நீங்க, தூங்கச் செல்லும் முன்பு கொஞ்சம் கற்பூரம் ,வெதுவெதுப்பான கடுகு எண்ணெய், ஒரு மேசைக்கரண்டி கலக்கி அதை மார்பு, தொண்டையின் சுவாசக் குழாய்களில் தடவ வேண்டும். இதை தினமும் ஒருநேரம் தடவினாலே மூக்கடைப்பு போய்விடும்.

இதேபோல் உடலில் ஏற்படும் காயங்களினால் உண்டாகும் தழும்புகள், கொப்பளங்களினால் வலி, எரிச்சல் இருக்கும். கற்பூர எண்ணெயின் குளிர்ச்சி இந்த தழும்புகளையும் குணப்படுத்தும். இதேபோல் தலையில் இருக்கும் பேன்களை ஒழிக்க கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தலாம்.

இதில் தேங்காய் எண்ணெய் பேன்களை நசுக்கும். கற்பூரம் அதன் நெடியினால் பேன்களைக் கொல்லும். இதை மாதத்து மூன்று முறை இரவு தூங்கும் முன்பு உச்சந்தலை, முடியின் வேர்ப்பகுதிகளில் தேய்த்து பின்பு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

இப்படிச்செய்தால் பேன் தொல்லையை நீக்கிவிடலாம். இதேபோல் தசைவலி போக, கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். அப்போ இனி உங்க பேன் தொல்லையை கற்பூரம் கொண்டே போக்குங்க செய்முறை வீடியோ இணைப்பு கீழே

hey