முன்னணி நடிகையுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன்.. வெளிவந்த புகைப்படம்திரையுலகில் நடிகராகவோ இயக்குனராகவோ கூட எளிதில் நுழைந்து விடலாம் ஆனால் இசையமைப்பாளராக அறிமுகமாவது என்பது அவளவு எளிதான விசையமல்ல என்றே சொலல் வேண்டும். இப்படி திறமை இருந்தும் நல்ல பாடல்களை கொடுத்தான் கூட இன்னும் பல இசையமைப்பாளர்கள் வெளியில் தெரியாமல் இருப்பது இங்கு சகஜம் தான். இப்படி தமிழ் சினிமாவில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில் இங்கு பொதுவான பெரிய படங்களுக்கு இசையமைப்பது முன்னணி இசையமைப்பாளர்களே.இப்படி 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைபப்டத்தின் மூலம் தமிழ் த்ரிஐயுலகிர்க்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைப்புயர் எ ஆர் ரகுமான்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.

இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார்.

இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவரின் மூத்த மகள் கதீஜாவின்

நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன். இவரும் தற்போது இசைத்துறையில் பாடகராக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன், பிரபல முன்னணி நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.ஏ.ஆர். அமீன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

hey