பிரசவத்திற்கு பின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வந்த வெண்பா : செம குத்தாட்டம் போட்ட வீடியோ



இந்த திரைபபட நடிகைகள் தான் போடோஷூட் என்ற பெயரில் பல வேலைகளை செய்கிராரக் லென்று பார்த்தால் இந்த சின்னத்திரை நடிகைகளும் அதே போல ஏன் அவர்களைஎ மிஞ்சும் அளவுக்கு தற்போது போட்டோசூட் என்ற பெயரில் பல புகைபப்டங்களை எடுத்து ரசிகர்களை வேருபெற்றி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகையானவர் பரினா. இவரது நடிப்பில் வெளியான அனைத்து சிறைகளிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அதுமட்டுமில்லாமல் மாடல் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அதிலும் தனது வெற்றியைக் கண்டார். பரினா அவ்வப்போது சினிமாவில் கிடைக்கும்

வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அதுமட்டுமில்லாமல் முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பரினா.பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

பாரதி கண்ணம்மாவில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த பரினா, கர்ப்பமாக இருந்த காரணத்தினால், தீடீரென சீரியலில் இருந்து வெளியேறினார்.பிரசவத்திற்கு பின் மீண்டும் பாரதி கண்ணம்மாவில் என்ட்ரி கொடுத்த பரினாவிற்கு, மாசான வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில், தற்போதைய டிரேடிங் பாடலாக இருக்கும் ‘சாக்கா சக்’ பாடலுக்கு செம குத்தட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey