ஒரே நைட்டில் ஸ்லிம்மாகனுமா? இந்த பானம் மட்டும் போதும்… தூங்கும் முன்பு இரவு குடிங்க?உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர் அவதிப்படுகிறார்கள். உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும்.ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.ஆகவே இயற்கையான முறையில் உணவுகள் மூலம் உடல் எடையை குறைப்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

சீரக டீ தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள் சீரகம் – 1 டீஸ்பூன்,எலுமிச்சை – பாதி,தேன் – சுவைக்கேற்ப
தண்ணீர் – 1 1/4 டம்ளர்

செய்முறை-ஒரு பாத்திரத்தில் 1 1/4 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சீரகத்தைப் போட்டு, ஒரு டம்ளராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை இறக்கி வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொண்டால் சீரக டீ தயார்.இரவு தூங்கும் போது குடித்தால் காலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

hey