சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் உடையில் பிக் பாஸ் லாஸ்லியா : இதோ அழகிய புகைப்படம்பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலித்து மக்கிளடம் பெரும் வரவேற்பை பெற்றவர் லொஸ்லியா.அந்த வீட்டிற்குள் கவின்னை காதலித்து பின்பு வெளியே வந்த உடன் இருவரும் தனது வேலைகளை பார்த்த வருகிறார்கள் .இதை அடுத்து இலங்கை சென்ற லொஸ்லியா தனது போட்டோசூட் பக்கம் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எவருக்கும் அறிந்த வண்ணம் இல்லை.தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள் மேலும் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் சமுக வலைத்தளங்களில் தங்களது பொழுதை கழிக்க வித விதமான போட்டிகளை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல பிக் பாஸ் புகழ் லாஸ்லியாஎ அவர்கள் தமிழ் சினிமாரசிகர்கள் மத்தியில் தற்போது கனவு கன்னியாக வளம் வருகிறார்.மேலும் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி

தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து,நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் கவர்ந்து வரும் நடிகை லாஸ்லியா தற்போது ஜொலிக்கும் உடையணிந்து அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

hey