சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக நடிகை அனுஷ்கா பார்த்த வேலை எது தெரியுமா.? கேட்டா நீங்களே ஷாக்காவீர்கள்தென்னிந்திய திரை உலகில் சிறப்பான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் வெகுவிரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை அனுஷ்கா.தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு டாப் நடிகர்கள் படங்கள் அதிகமாக கொடுத்தது தமிழ் சினிமாதான்.மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததால் தொடமுடியாத உச்சத்தை எட்டினார். தமிழில் இதுவரை அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர் படங்களில் நடித்து தனது திறமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டினார்.ஆள் பார்பதற்கு செம்ம கும்முன்னு இருந்தால் இளசுகளும் இவரை உடனடியாக பின்பற்றுவதோடு கனவு கன்னியாகவே பார்த்தனர். இப்படி உடம்பை

பிட்டாக வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த இவர் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக தனது உடல் எடை இரண்டு மடங்காக அதிகரித்தார்.

ஆனால் படமும் வெற்றி பெறவில்லை அதன் பிறகு இவரது உடல் எடையும் குறையவில்லை. அதிலிருந்து தற்போது வரையிலும் உடல் எடையை குறைக்க போராடி வருகிறார்.

இப்படி இருக்க ஒரு பக்கம் வயதாகிக் கொண்டே செல்வதால் அனுஷ்காவுக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளனர் அதற்காக வரணனையும் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா சூப்பரான செய்தி ஒன்று கிடைத்து உள்ளது. சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக அனுஷ்கா தெலுங்கு சினிமா நடிகைகளுக்கு யோகாசனம் கற்றுத் தரும் வேலையை தான் அவர் செய்து வந்தாராம்.

ஆள் பார்ப்பதற்கு வா ட்டசாட்டமாக இருந்ததால் ஒரு சில பிரபலங்கள் இவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர் அதன் மூலமாகவே தான் சினிமாவில் அடியெடுத்து வைத்தாராம் தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தாராம்.

hey