இந்திய பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது..? புகைப்படம் உள்ளேதற்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து சற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் பல நடிகைகள் தங்களது சினிமா துறையில் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.மேலும் இப்போது வரும் புது முக நடிகைகள் எளிதில் ரசிகர்கள் மனதில் இடம் பி டித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் சினிமா துறையில் வளர்ந்து நிற்கும் நடிகைகளுக்கு கூட தற்போது பட வாய்ப்புகள் மிக குறைவாக தான் கிடைத்து வருகிறது.அந்த வகையில் கோலிவுட் துறையில் தனது முதல் படமான 2015 ஆம் ஆண்டு வெளியான இந்திய பாகிஸ்தான் படம் மூலம் அறிமுகமாகி அளவில்லை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுஷ்மா ராஜ்.

இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.இவர் தமிழ் சினிமாவில் மட்டும் படங்கள்

நடிக்காமல் பிற மொழி சினிமா துறையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் கன்னடம், தெலுங்கு என சினிமா துறைகளில் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் இவர் இந்திய பாகிஸ்தான் படத்திற்கு பிறகு நாயகி என்னும் படத்தில் நடித்துள்ளார்.தமிழில் அதன் பிறகு படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

மேலும் நடிகை சுஷ்மா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட கிராமில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் நடிகை சுஷ்மா ராஜ் அவர்கள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது

hey