இந்த செடியின் பழத்துக்கு இவ்வளவு பவரா..? சர்வநோயும் தீர்க்கும் இயற்கையின் அதிசயம் : இனி இதை வழியில் பார்த்தா மிஸ் பண்ணிடாதீங்கசொடக்கு தக்காளி ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையும். விவசாய நிலம், காலிமனை என அனைத்து மண்ணிலும் சொடக்கு தக்காளி வளர்கிறது. இது ஒரு அடி முதல் மூன்று அடிவரை உயரத்தில் வளரும். இந்த செடியில் இளம் மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இந்த பூவில் இருந்து பழம் வரும். இந்த பூவில் இருந்து பழம் வந்ததும் பழத்தின் மேல் ஒரு செல் மாதிரி இருக்கும்.இந்த செல் பழத்தை மூடி பாதுகாப்பாக வைத்திருப்பதுபோல் தோற்றமளிக்கும். இந்த பூவையும், பழத்தையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக பெயர்வைச்சு சொல்லுறாங்க. இந்த பழம் நல்ல ருசியாகவும் இருக்கும்

பஞ்சாப்பில் இந்த பழத்தை சமையலுக்கும் பயன்படுத்துறாங்க. இந்த சொடக்கு தக்காஇயின் இலையும் ஆயுர்வேதத்தில் ரொம்ப முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்த செடியை அதிகமாகச் சாப்பிட்டால் கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகள் சரியாகும். வயிறு வலி அல்லது எரிச்சல் இருக்கும் போது இந்த இலையை பொடியாக்கி, கொஞ்சம் வெந்நீரில் இந்த பொடியை ஒரு துணியில் சுற்றி வயிற்றின் மேல் வைத்தாலோ

அல்லது ஒத்தடம் கொடுத்தாலோ வயிறுவலி உடனே சரியாகிவிடும். இந்த இலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் குணம் பித்தப்பை சம்பந்தமான பிரச்னையையும் குணமாக்குகிறது. அப்போ இனி ரோட்ல இந்த செடியை எங்கையும் பார்த்தா விட்டுற மாட்டீங்களே?

hey