இது மட்டும் போதும் எலும்பு சும்மா இரும்பு கம்பி போல வலுவாக இருக்கும்..!பிண்ணாக்கு கீரையானது ஒரு மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு கீரையாகும். இது சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இந்த கீரையானது குப்பையோடு குப்பையாக, அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது ஆகும். இதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். தரையோடு தரையாக வளரும் இயல்புடையது இந்த பிண்ணாக்கு கீரை.இந்த பிண்ணாக்கு கீரை உடலில் ஏற்படும் வாய்வு தொடர்பான தொல்லைகளை குணப்படுத்தக் கூடிய தன்மை உடையதாகும்.பிண்ணாக்கு என்பதை மாட்டுக்கு பால் சுரப்பதற்கு உதவும் வகையில் தொடர்புடைய ஒரு சொல்லாக கூறப்படுகிறது.

அதே போல் இந்த செடியும் மாடுகளுக்கு பால் சுரப்பதற்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய வாத, பித்த கோளாறுகளை நீக்க கூடியதாகும்..

சரி வாருங்கள் இது மட்டும் போதும் எலும்பு சும்மா இரும்பு கம்பி போல வலுவாக இருக்கும்.. கீழே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன்பெறுங்கள்

hey