வரலாற்று சிறப்பு மிக்க இந்து ஆலயத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பாதணிகளுடன் திரியும் முப்ப டை யினர்வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழின் பல பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி ப டையெ டுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் சு காதார ந டைமுறைகளை க டைப்பிடிக்கு மாறு மக்களுக்கு வ லியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய வளா கத்திற்குள் கு வியும் பக்தர்களை க ட்டுப்படுத்துவதற்காக பொ லிஸாரும் முப்ப டையினரும் அங்கு கு விக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு க டமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிலரும் மு ப்படையினரும் பா தணிகளை க ழற்றாது ஆ லயத்திற்குள் பி ரவேசித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இவர்களின் இந்த செ யற்பாட்டை அவதானித்த பக்கதர்கள் ஆலயத்தின் தொ ன்மையையும் ம திப்பையும் சீ ர்கு லைக்கும் வகையில் செயற்படுகின்றனர் என க டும் வி சனம் தெரிவித்துள்ளதுடன், அ திருப்தியும் வெளியிட்டுள்ளனர்.

hey