காமெடி நடிகர் பக்ரூவின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா..? யாரும் பாத்திராத புகைப்படம் இதோபொதுவாக உலகில் உடல்குறைபாடுகளுடன் பிறப்பவர்களை இந்த சமுதாயம் ஒரு மாதிரியாக தனித்து பார்க்கும் நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையும் தாண்டி இவ்வுலகில் பல சாதனைகளை அவர்கள் செய்துதான் வருகிறார்கள்.மேலும் நல்ல உடல்நிலையில் இருப்பவர்களே சினிமாவில் நுழைய முடியாத நிலையில் தனது உடல்குறைபாட்டையே ஒரு திறமையாக வைத்து சினிமா உலகில் மட்டுமின்றி கின்னஸ் அளவில் புகழ் பெற்றவர் தான் கின்னஸ் பக்ரு. 44 வயதாகும் பக்ருவின் இயற்பெயர் அஜய்குமார்.முதலில் தனது மிமிக்ரி திறமையின் மூலம் மக்களிடையே பிரபலமான பக்ரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிமிக்ரி செய்துள்ளார்.

ஆரம்பகாலத்தில் பல சோதனைகளை கடந்து வந்து தற்பொழுது பிசியான நடிகராகவிட்டார். தமிழில் ஜீவாவின் டிஷும்,மற்றும் விஜயின் காவலன் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு.

இவரது உண்மையான பெயர் அஜய் குமார் இவரது தனது பெயரை சினிமாவிற்காக சுருக்கமாக பக்ரு என்று மாற்றிக்கொண்டார். 30 வருடங்களாக நடித்து வரும் கின்னஸ் பக்ரூவிற்கு இன்று உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.இளவயதில் தன்னுடைய நிறைவேற்ற முடியாத ஆசைகளை எல்லாம்

தற்பொழுது தன் மனைவி, மகள் மூலம் தீர்த்துக் கொள்வதாக நெகிழ்ச்சியாக கூறும் பக்ரூ,தன்னை போல எந்த குறையும் இல்லாமல் தன்னுடைய மகள் இருப்பது இரட்டிப்பு சந்தோஷம் என ஒரு பேட்டியில் குறிப்பி ட்டிருந்தார்.அவரது மகள் குறித்து அடிக்கடி பேட்டியில் குறிப்பிடும் சிலாகித்துக் கொள்ளும் பக்ரூ சில அவமானங்களை சந்திக்கும்போதெல்லாம்

அவருக்கு பக்க பலமாக நின்றது தன் மனைவி தான் என்று குறிப்பிட தவறுவதில்லை.மேலும் இவர் குள்ளமான மனிதர் பக்ரூவிற்கு இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா என பல ரசிகர்களும் ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்றது எல்லாம் ஒரு காலம்.அதைவிட இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் இவரது திருமணம் காதல் திருமணம் என்பது தான்.

அப்படிப்பட்ட கின்னஸ் பக்ரூதன் மனைவியுடன் சமீபத்தில் எடுத்த செல்பி படுபயங்கர வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.இதோ அந்த படம் உங்களுக்காக

hey