அட, நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலா இது? ஆச்சு அசல் அவரை பார்ப்பது போலவே இருக்கிறதேகோலிவுட் சினிமாவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.தமிழில் தனது முதல் படமான பழனி படத்தில் நடிகர் பரத் அவர்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் பிறகு படிப்படியாக பல படங்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.தற்போது பல படங்களில் கமிட் ஆகிவரும் இவர் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் மற்றும் அஜித் அவர்களுடன் இணைந்து வருடத்திற்கு ஒரு படமாவது நடித்து விடுகிறார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் போன்ற மொழி சினிமா துறைகளில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருகிறார்.

தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் இவர் அண்மையில் ரிலீஸ் ஆனா பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் சில எல்லை மீறிய காட்சிகளை நடித்து பல மக்களின் எதிர்ப்புகளை பெற்றுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.இவருக்கு வரும் 30ஆம் தேதி கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.

இதற்க்கான கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருந்தார்.நடிகை காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முப்பு திருமணம் ஆகிவிட்டது.

இவருக்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் எடுக்கட்ட நிஷா அகர்வாலின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நடிகை காஜல் அகர்வாலை பார்ப்பது போலவே இருக்கிறது என கமென்ட் செய்து வருகின்றனர்.

hey