பேருந்துகளில் பயணிக்க இனி கையில் பணம் தேவையில்லை, இந்த ”காட்” இருந்தால் போதும்..! இலங்கையில் அடுத்தவாரம் நடைமுறைவளர்ச்சியடைந்த நாடுகளைபோல் பேருந்துகளில் பயணிக்க முற்கொடுப்பனவு முறை இலங்கையில் அடுத்தவாரம் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி இணைப்பாளர் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்.

முற்கொடுப்பனவு அட்டை முறையை அடுத்து பேருந்து போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கைக்கமைய அல்லாமல் பயணிக்கும்

தூரத்திற்கமைய கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் முறை ஒன்றை தயாரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey