நடிகை வனிதாவின் அடுத்த படத்தில் இந்த இளம் சீரியல் நடிகரா..? அடேங்கப்பா..? யார் அந்த நடிகர் தெரியுமா..?விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பதாகவே வனிதாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது.

மேலும், விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் தங்கி வனிதாவை வனிதாவை போலீசார் காலி செய்ய முயன்றபோது நடுரோட்டில் நின்று கொண்டு

போலீசார்கள் இடமே வனிதா நைட்டியை மடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

வனிதா விஜயகுமார் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக திகழ்ந்தது வருபவர், சின்னத்திரையில் பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரியளவில் பேசப்பட்டார்.

சின்னத்திரையை தொடர்ந்து தனது படங்களில் பிஸியாக நடித்து வந்தார் வனிதா விஜயகுமார். இதனிடையே தற்போது தனது அடுத்த திரைப்படம் குறித்து அறிவித்துள்ளார் வனிதா.

சின்னத்திரை பிரபலம் ப்ரஜின் ஹீரோவாக நடிக்கும் அப்படத்தில் பிரபலங்களுடன் வனிதாவும் நடிக்கவுள்ளார்.இது குறித்து வனிதா அவரின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

hey