அச்சு அசல் நடிகர் தனுஷை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. புகைப்படத்துடன் இதோதமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வருடா வருடம் அறிமுகமாகிகொண்டே இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர். எத்தனையோ நடிகர்கல் முதல் ஒரு சில திரியாபப்டங்களில் வெற்றியடைந்தாலும் கூட மக்களின் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேர்க்கபட்டு உச்ச நட்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர்.இப்படி துள்ளுவதோ இளமை திரியாபப்டத்ஹின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல விமர்சனங்களையும் சர்ச்சைகளையும்

முதல் திரைபப்டத்திலேயே சந்த்திதவர் நடிகர் தனுஷ். ஒல்லியான உடலும் எதார்த்தமான நடிப்பும் இவரை தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தியது.

பேசியவர்கேளுக்கெல்லாம் தனது நடிப்பால் பதிலடி கொடுத்த நடிகர் தனுஷ் தனது இரண்டாவது திரைப்படமான காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் பதிலடி கொடுத்தார். இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பல இளசுகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.இவரின் நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், கலாட்டா கல்யாணம் எனும் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

மேலும் தற்போது இவருடைய நடிப்பில் மாறன் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.இதனை தொடர்ந்து திருத்திற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தனுஷை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.இதனை பார்த்த தனுஷின் ரசிகர்கள் பலரும், ஷாக்காகி இதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்

hey