வீட்டில் எப்போதும் செல்வம் செழிக்க வேண்டுமா? இந்த ஒரு மந்திரம் மட்டும் போதும்வீட்டில் செல்வம் செழிக்க தினமும் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் மிகப்பெரிய பெயரையும் புகழையும் அடையமுடியும்.நமது வாழ்வில் செல்வச் செழிப்பை வழங்குவது குபேரர் ஆவார். எனவே நம் வீட்டில் என்றும் செல்வம் செழிக்க குபேரர் மந்திரங்களை நாள்தோறும் சொல்லி வர லஷ்மி கடாட்சம் நமது வீட்டில் பெருகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் குறைந்தபட்சம் 7 முறையாவது தினமும் உச்சரிக்க வேண்டும்.7 முறை என்பது இல்லாமல் அதிகப்படியான முறைகளும் சொல்லலாம். சொல்லும்பொழுது குபேரரை மனதில் நினைத்துக் கொள்ளவும்.

குபேரர் மந்திரம் ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்
ஓம் குபேராய நமஹ

hey