நடிகை காஜல் கர்ப்பமாக இருப்பதை முதல்முறையாக அறிவித்த அவரின் கணவர் : இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.அந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் தமிழ் திரையுலகில் பழனி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் மொழி சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் போன்ற மொழி பட துறையிலும் நடித்துள்ளார்.இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளார்.தற்போது உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா கொரோனா நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.

இதில் மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது பொழுது போக்கை சமுக வலைதளங்களில் கழித்து வருகின்றனர்.அதே போல நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.

அவர் கர்பமாக இருப்பதால் தான் படங்களில் இருந்து விலகி வந்ததாக கூறப்பட்டது, ஆனால் இது குறித்து அவர்கள் எந்த ஒரு கருதும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே தற்போது காஜல் அகர்வாலின் கணவர் கவுதம், காஜல் கர்ப்பமாக இருப்பதை ‘Here’s looking at you 2022″ என எமோஜி ஒன்றுடன் உறுதி செய்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர் இணைப்பு இதோ கிளக் பண்ணவும்

hey