வவுனியா தீ ய ணைப்பு பிரிவினர் மன்னார் நோக்கி விரைவு ; தீ ப்ற்றி யெ ரிந்த பனை மரக்காடுமன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான தரவன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பனை மர காடு தி டீரென தீ ப்பற்றி யெரி ந்துள்ளது.

குறித்த தீ வி ப த்து நேற்று காலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதான நீர் பம்பிகள் அமைந்துள்ள தரவன்கோட்டைப் பகுதியில் உள்ள ப னங்காட்டிலேயே குறித்த தீ வி ப த்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ வி பத்தி னால் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் தீ யில் எ ரிந்து ள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் நகர சபையின் தீ ய ணை ப்பு பௌசர் மூலம் தீ யை க ட்டு ப்பா ட்டுக்குள் கொ ண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே வேளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உடனடியாக வவுனியாவிலிருந்து தீ ய ணை ப்பு வாகனத்தை அழைத்து தீ யை க ட்டுப்பா ட்டுக்கு ள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் அதிகளவான பயன் தரும் பனை மரங்கள் தீ யி ல் எ ரி ந்துள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சம்ப இ டத்திற்குச் சென்ற மன்னார் பொ லிஸார் வி சாரணைகளை மு ன்னெடுத்துவருவதாக தெ ரிவிக்கப்படுகிறது.

hey