பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை சுசி அவர்களின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா…? அட நம்பவே முடியலயே வீடியோவினை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்தமிழ் சின்னத்திரையானது முன்பை விட தற்போது புதிய உயரத்தையே அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் முன்பெல்லாம் பிர மொழி சின்ன்னத்திரை நிகழ்சிகளையும் தொடர்களையும் நம் தமிழ் சின்னத்திரையினர் காப்பியடித்த காலம் போய் தற்போது நம் சின்னத்திரை நிகழ்சிகளையும் சீரியல்களையும் காப்பியடித்தும் ரீமேக்கும் செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர்களும் நிகழ்சிகளில் பங்கு பெரும் பிரபலங்களும் முன்பை விட தற்போது ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் அடைந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும்.இப்படி ஆரம்பகாலத்தில் ஒரு சீரியல் நிகழ்சிகளை கூட ஒளிபற்பபமல் இருந் இவர்கள் இன்று அறிமுகப்படுத்திய பெரும்பாலும் செரியல் தொடர்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வருகின்றன.

இப்படி கடந்த ஆண்டுமுதல் ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்த தொடர் என்று சொன்னால் அது பாக்கியலட்சுமி தொடர் என்றே சொல்ல வேண்டும்.

கொரோனா லாக் டவுன் முன்பு புதிய சீரியலாக தொடங்க இருந்தது பாக்கியலட்சுமி. இதன் புரொமோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வந்தன.பின் கொரோனா பிரச்சனைகள் ஓய்ந்து மீண்டும் பழைய நிலைமைக்கு சீரியல் துறை வர இந்த சீரியலும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் சீரியல் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது அட்டகாசமான வரவேற்பை பெறுகிறது.விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் பாக்கியா என்கிற வேடத்தில் நடிக்கும் சுசிக்கு மக்கள் மத்தியில் பெரிய ரீச் உள்ளது.

காரணம் அவர் குடும்பத்தில் படும் கஷ்டத்தை போல நிஜ வாழ்க்கையில் பல குடும்ப பெண்கள் அனுபவிக்கிறார்கள்.அவருடைய வே டத்தை தங்களது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் பல குடும்ப பெண்கள்.

சீரியலில் அவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள்,அவர்களை பற்றி நமக்கு தெரியும். பாக்கியா என்கிற பெயரில் நடிக்கும் நடிகை சுசி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நிஜ மகளுடன் டப்ஸ் மேஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுவரை அவரது மகளை பார்த்திராத ரசிகர்கள் அட உங்களின் மகளா இவர் என கமெண்ட் செய்து அவர்களின் வீடியோவிற்கும் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey