நடிகர் விஜய்யின் மகள் திவ்யாவிற்கு பிடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா..?இணையத்தில் வைரலாகும் தகவல் இதோதற்பொழுது திரைபபடங்கள் மக்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறதோ இல்லையோ இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் மக்களை அதிக அளவில் ஈர்த்து வருகின்றன என்றே சொலல வேண்டும். அந்த அளவிற்கு புதிது புதிதான நிகழ்சிகளும் தொடர்களும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. இப்படி இதற்க்கேலம் ஆரம்பமாக அமைந்த நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். ஆங்கில மொழியில் முதலில் அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்தியில் முதன் முதல்கில் ஒளிபரப்பப்பட்டது.இப்படி அங்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் வெளிவந்து நான்னு வருடங்களுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசனை தொல்குப்பலராக வைத்து இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

பிக்பாஸ் 5வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி விரைவில் முடியப் போகிறது.Ticket To Final டாஸ்க்கில்

எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்று பைனலுக்காக முதல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அமீர். அவரது வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சஞ்சீவ் வெளியேறுவார் என கூறப்படுகிறது, ஆனால் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.தற்போது பாக்கியலட்சுமி

சீரியல் புகழ் எழிலின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது, விஜய் அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தனது மகள் குறித்து கூறினார்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் தனது மகளுக்கு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்ட தர்ஷனை பிடிக்கும் என கூறியதாக எழில் தெரிவித்திருக்கிறார்.

hey