மனிதர்களை போல சாப்பிடும் குரங்கு… என்ன ஒரு வேகம்! வியக்க வைத்த காட்சிகுரங்கு ஒன்று பனிஸ் சாப்பிடும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.யாரோ ஒருவர் குரங்குக்கு பனீஸ் கொடுக்கின்றார்.வேகமாக வாங்கி பக்கட்டை நொடியில் பிரித்து சாப்பிடுகின்றது.

குரங்கு பக்கட் பிரிக்கும் காட்சி மனிதர்களை போலவே இருக்கின்றது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மக்கள் வேடிக்கையாக ரசித்துப் பார்க்கின்றனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey