மணப்பெண்ணிடம் அன்பாக முத்தம் கேட்ட மணமகன் – வைரலாகும் வீடியோதிருமணம் ஒன்றில் கடைசியாக மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு சம்பிரதாயம் நடைபெறும். அந்த சடங்கில், மணமகள் மணமகனுக்கு மாலையை ஈட்டார்.

ஆனால் அதற்கு பின்பு மணமகன் மணமகளுக்கு மாலை ஈடாமல் நின்றார். அவர் மாலையை கழுத்தில் ஈட வேண்டும் என்றால் மணமகள் அவருக்கு ஒரு முத்தம் தர வேண்டும் என்று கூறினார்.

அதை முதலில் சற்று வெட்கத்துடன் மறுத்த அந்த மணப்பெண் இறுதியில் உறவினர்கள் அனைவரின் ஆரவாரத்துடன் மணமகனுக்கு முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey