இன்னும் 10 நாட்களில் திருமணம்! வீட்டில் த னியாக இருந்த புதுப்பெண் எடு த்த வி பரீ த மு டி வு… வெ ளி யான புகைப்படம்தமிழகத்தில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் தூ க்கு ப் போ ட்டு த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் தொ டர்பாக பொலிசார் வி சார ணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகள் தேவி (24), பி.எஸ்சி. பட்டதாரி.

இவருக்கு வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் அடுத்த மாதம் 2-ந் திகதி திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீ விரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை பரசுராமன் அதேபகுதியில் 100 நாள் வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த தேவி தூ க்கு ப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொலிசார் வ ழக் குப் பதி ந்து திருமணம் நடைபெற இருந்த நிலையில் தேவி தூ க்கு ப் போ ட் டு த ற் கொ லை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வி சா ரணை நடத்தி வருகிறார்கள்.

புதுப்பெண்ணான தேவி தி டீ ரென தனது உ யி ரை மா ய் த்து கொ ண் டது அ ந்த பகுதி ம க்களை சோ கத்தில் ஆ ழ் த்தி யுள்ளது.

hey