பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரம் வெங்கட்டின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம்தற்போது தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பெரும்பாலும் நிகழ்சிகளும், தொடக்ரளும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. கிட்டத்தட்ட லக்டவுபுக்கு பிறகு சின்னத்திரை நிகழ்சிகளுக்கும் சின்னத்திரை தொடர்களின் படபிடிப்புகளுக்கும் அரசு பல தளர்வுகளை அறிவிக்கவே மீண்டும் முன்பை போலவே தினமும் தொடர்களுக்கான எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு தொலைக்கட்சிகளில் குறைவான தொடர்களே ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது தொலைக்காட்சிகளும் அதிகம் அதில் ஒளிபரப்பப்படும் சீரியல் தொடர்களும் அதிகம்.பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரை தினம்தோறும்

பல குடும்பங்கள் ரசித்து வருகிறது.அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்துள்ளது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, அந்தளவிற்கு இந்த தொடர் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டப் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர் தான் நடிகர் வெங்கட்.

மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்ட வெங்கட், அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆம், வெங்கட்டின் மகன் அஸ்வின் மற்றும் மகள் ரோஜா மற்றும் அவரின் மனைவியுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

hey