சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது…?அடையாளமே தெரியலையே : புகைப்படத்தை வியந்து பார்க்கும் ரசிகர்கள்தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகள் மட்டுமே பட வாய்புகளை எளிதாக பெற்று அடுத்த ஸ்டாராக வளம் வருவார்கள். புதிதாக ஒரு நடிகை தமிழ் சினிமாவில் வர வேண்டும் என்றால் அதற்க்கு, அவருக்கு திறமை மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.இதற்க்கு முன்பு சினிமாவே ஒரு சிலருக்கு மட்டும் தான் என இருந்து வந்தது,நடிகர்களில் விஜய் சேதுபதியும் இயக்குனர்களுக்கு லோகேஷ் கனகராஜ் போன்ற புதிய நபர்கள் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் இப்போது சினிமாவில் பெரிய ஆளாக வந்திருப்பது என்பது நம்பிக்கை தரும் ஒன்றாக உள்ளது.

தமிழின் பெயர் பெற்ற இயக்குனர்களில் சமுத்திரகன்னியும் ஒருவர்,இவர் இயக்கத்தில் ஆசிரியர் மாணவர்கள் பற்றி வெளியான திரைப்படம் தான் சாட்டை,இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடபட்டது,தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில்

ஒன்றாகவும் பார்க்கப்பட்ட்து.இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார்.இவர் சாட்டை படத்தின் 12 வகுப்பு மாணவியாக நடித்து இப்படத்தின் மூலம் சினிமாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

சாட்டை படத்திற்கு பின்னர், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில்,கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறித்த படத்தில் இவரது நடிப்பு திறமை அதிகம் பேசப்பட்ட நிலையில்,இவர் சாட்டைப் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க வைத்தார் சமுத்திரக்கணி.

hey