நடிகர் வடிவேலுவுடன் புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா?-பிரபல நடிகரின் மகளா.? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்கதமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது வருடத்திற்கு வருடம் அதிகமான திரைப்படங்களே வெளிவந்து கொடன்னு இருக்கின்றன என்றே சொலல் வேண்டும். இப்படி வெளியாகும் திரைப்படங்களிலும் புது புது கதாபாத்திரங்களிலும் பல இளம் நடிகர்களும் நடித்து வருகிறார்கள். என்னதான் இளம் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு முத்திரயையே பதிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி எப்பொழுதும் மற்ற கதாபத்திர நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த காமெடி நடிகர் கதாபத்திரத்திர்க்கு எப்பொழுதும் பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும்.பிரபலங்களின் வாரிசுகள் சினிமா பக்கம் வருவது ஒன்றும் புதிதல்ல. இதற்காக பாலிவுட்டில் ஒரு பெரிய சண்டையே உருவாகி இருக்கிறது அது வேறு விஷயம்.தமிழ் சினிமாவில் இன்னும் அப்படிபட்ட பிரச்சனைகள் எழவில்லை என்றாலும் பிரபலங்களின்

வாரிசுகள் அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.அப்படி அறிமுகம் ஆகும் நடிகர் நடிகைகள் சினிமா மட்டும் இல்லாமல் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்..சினிமாவிற்கு அடுத்து சீரியல் தானே

இப்போது வடிவேலுவுடன் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது யார் என்று ரசிகர்களுக்கு தெரியவே இல்லை.பொதுவாக சிறு வயது

புகைப்படங்களை வைத்து யார் என்பதை கண்டி பிடிப்பது மிகவும் சிரமம்.வடிவேல் கூட இருக்கும் போதே இவர் ஒரு நடிகரோ அல்லது நடிகையின் வாரிசாக தான் இருக்கும் என்பதை யூகிக்க முடியும்.

இந்த நிலையில் தான் அவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பலரும் பல பெயரை சொன்னனர்,ஆனால் சரியாக ஒரு சிலராலேயே கண்டுபிடிக்க முடிந்தது. அதாவது பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்துவரும் ஜோவிதா என்பவர் தானாம்.

இவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த இளைய மகள் எதில் அறிமுகம் ஆகா போறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

hey