ஈழத்து பெண் லொஸ்லியாவை பார்த்து கடும் சோகத்தில் உறைந்த ரசிகர்கள்…ஏன் தெரியுமா…?பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் வெகு பிரபலம். அந்த அளவில் இந்த சேனலில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெரும்பாலும் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களே. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகில் வலம் வரும் வாய்ப்பினையும் பெறுகின்றனர்.ஈழத்து பெண் லொஸ்லியா போட்ட ஒற்றை புகைப்படத்தினால் ரசிகர்கள் புதுவருடத்தில் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.அதற்கு காரணம் அவர் சோகமாக புகைப்படத்தில் இருக்கின்றார்.

புகைப்படத்தில் அழகிய புதுவருட வாழ்த்து ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,இன்று வார கடைசி, மாத கடைசி, வருட கடைசி மட்டுமல்ல துக்கம், துயரம் கஷ்டம், தோல்வி எல்லத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்.

பிறக்கும் இனிய புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும்.

கடந்து போன நாட்களோடு கசந்த நினைவுகளும் மறைந்து பிறந்த இந்த புதிய ஆண்டில் இன்பங்கள் சூழ உறவுகளுக்கு முடியட்டும் கவலைகளின் இரவுகள் ஆயிரம்..

நல்லவைகளை ஒன்று திரட்டி பிறக்கட்டும் இந்த 2022 உங்களின் தன்னம்பிக்கையை தூண்டி வெளிச்சமாக துவங்கட்டும் வரும் வருடம் நம் கனவுகள் மெய்பட்டு சாதனைகளினால் சரித்திரம் படைப்போம்… என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவரின் சோகமான புகைப்படத்திற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

hey