துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த பொண்ணா இது..? இப்போ எப்படி இருக்குறாரு தெரியுமா..?



தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள். பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டுமென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும். இபப்டி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை கவர முடியும்.இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் புரட்சி இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆரம்பத்தில் ஒரு சில படங்களில்

தந்தையின் மூலமே அறிமுகமாகி இருந்தாலும் பிறகு தனது போக்கை மாற்றிகூண்டு வெற்றிபடங்களில் நடித்தவர் தளபதி விஜய். சொல்லப்போனால் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நிகராக தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தளபதி விஜய் தான்.

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ் படமாக அமைந்த துப்பாக்கி படத்தில், அவருக்கு இரு தங்கைகள் நடித்திருப்பார்கள், அதில் ஒரு தங்கையாக நடித்தவரின் பெயர் அதில் சாரதி, மற்றொரு தங்கையாக நடித்தவர் தான் நடிகை தீப்தி நம்பியார்.

துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு முன்பாகவே 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டாளம்’ படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ரசிகர்களுக்கு மிகவும் அறியப்பட்டது எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் தான்.

ஜெய், அஞ்சலி, அனன்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது. அந்த படத்தில் இவரை பார்த்துவிட்டு இவரை பலரும் யார் என்று தெரிந்த கொள்ள ஆவல் காட்டினர்.

எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு ‘உங்கள் விருப்பம் ‘ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் வெளியாகமலே போனது. சமீபத்தில் இவரது சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

hey