திருமணத்தில் நடந்த கூத்து..? இப்படி ஒரு சம்பவத்தை பார்த்து இருக்க மாட்டீங்கதிருமணங்கள் என்றால் சந்தோஷம், சிரிப்பு, காமெடி, காதல் என எல்லாம் நிறைந்திருக்கும். இப்படியாக ஒரு கல்யாணத்தில் ஜோடிகள் இடையே நடந்த காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திருமணம் என்றாலே தனி சந்தோஷம் தான், வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிய தருணங்களாக அது இருக்கும். நமது வாழ்க்கையில் திருமணம் என்பது வாழ்வின் ஒருமுறைதான் வரும். சிலர் ஊர் மக்கள் மெச்சும் வகையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவார்கள்.

சிலர் வித்தியாசமான முறையில் மணம் முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வானில் பறந்தபடி திருமணம் செய்வது, தண்ணீருக்கு அடியில்

திருமணம் செய்வது என்று நாம் வித்தியாசமான பலவற்றை பார்த்து இருக்கிறோம். பார்க்கவே செம காமெடியாக இருக்கும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.வீடியோ கீழே உள்ளது

hey