அழகுக்கு பெயர் போன நடிகை ரதியா இது…? எப்படி இருக்காங்க பாருங்க…? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ..?இளம் வயதில் சினிமாவில் நுழைந்த சினிமா நடிகைகள் மிகவும் சொற்பமே. அந்த வரிசையில் தனது 16 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாணவர் நடிகை ரதி.சினிமாவில் ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி உத்ரபிரதேச மாநிலம் பரில்லி என்னும் ஊரில் பிறந்தார்.தனது 10 வயதிலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டார்.சென்னையில் உள்ள “காட் ஷெப்பர்டு கான்வென்ட்” என்ற பள்ளியில் படித்த இவர்,தனது பள்ளியில் நடந்த அணைத்து பள்ளி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ராதாவின் தங்கை என்று பலரும் கருதினர்.இருப்பினும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி,கமல்,விஜயகாந்த் ,என்று பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

தமிழில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தெலுங்கு , ஹிந்தி மலையாளம் என்று பல மொழி படங்களிலும் நடித்து அசத்தினார் .இவர் தமிழில்

நடித்த படங்களான தம்பிக்கு எந்த ஊரு சத்யம் சிவம் அன்புக்கு நன் அடிமை போன்ற படங்கலள் அந்த காலத்திலேயை மாபெரும் வசூல் சாதனையை படைத்தது .

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ,இவர் இதுவரை தமிழ்,தெலுங்கு , ஹிந்தி என மொத்தம் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.1980 களில் தனது சினிமா பயணத்தை தொடங்கினாலும் இன்றுவரை பாலிவுட் சினிமாவில் தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார் நடிகை ரதி.

2016 வரை தந்து நடிப்பை தொடர்ந்து வந்த இவர் அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.ஒரு காலத்தில் இளஞ்சர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் தற்போது சினிமா துபாயில் இருந்து விலகி தனது சொந்த வாழ்க்கையை கவனித்து கொண்டு வருகிறார் .

hey