வவுனியாவில் வேப்ப ம ரக்கு ற்றிகளுடன் ஒருவர் கைதுவவுனியாவில்

வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனத்தில் ஏற்ற ப்பட்ட வேப்ப ம ரக்குற்றி களுடன் ஒருவர் கை து செ ய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலஸார் தெரிவித்துள்ளனர்.

உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த வேப்ப ம ரமானது வெ ட்டப்ப ட்டு கப் ரக வாகனத்தில் ஏற்றப்படுவதாக 119 பொ லிஸாருக்கு த கவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வி ரைந்து செயற்பட்ட வவுனியா பொ லிஸார் குறித்த இடத்திற்கு சென்று 6 வேப்ப மரக்கு ற்றிகளுடன், கப்ரக வாகனத்தை கை ப்ப ற்றியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக வி சாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதி மன்றில் மு ற்படுத்த நட வடிக்கை எ டுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

hey