பிக்பாஸ் சஞ்சீவ் மனைவி வெளியிட்ட காணொளி: லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்களால் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் காரசாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடிக்கும் அளவிற்கு தங்களை பிரபலபடுத்தி கொள்கிறார்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அதிகளவு அவ்வளவாக மக்களுக்கு பரிட்சியம் இல்லாத பல புதுமுக பிரபலங்களே போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் அதில் அதிகளவு பெண்களே எனலாம்.

பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலக்கி வருகிறார். இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.சஞ்சீவ் பற்றிய அவருடைய மனைவியும் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சஞ்சீவ் காட்சிகள் அவருக்காக வாக்கு கேட்டு தனது இன்ஸ்டாவில் பதிவுகளை பதிவிட்டுவரும் பிரீத்தி தற்போது பாடல் ஒன்றிற்கு தலையில்

சொம்பு ஒன்றினை வைத்துக்கொண்டு நடனமாடும் காட்சியினை வெளியிட்டுள்ளார்.இதனை அவதானித்த ரசிகர்கள் பிரீத்தியை பாராட்டி கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey