வெளியான நடிகர் விஜய்யின் பல ரகசியம்! பிக்பாஸ் சஞ்சிவ் அவிழ்த்துவிட்ட உண்மைதமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள். பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டுமென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும். இபப்டி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை கவர முடியும்.இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் புரட்சி இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே,

பிக் பாஸ் 5 வீட்டில் இருக்கும் சஞ்சீவ் தன் நண்பன் விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு எது என்பதை தெரிவித்திருக்கிறார்.தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஒயில்கார்டு என்ட்ரியாக சென்ற அவர் அவ்வப்போது தன் நண்பன் பற்றி பேசுகிறார்.

அதற்காகவே தளபதி ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். நடிக்க வந்த காலத்தில் இருந்து இன்று வரை வெயிட் போடாமல் அப்படியே இருக்கிறார் விஜய்.இந்நிலையில் விஜய்க்கு பிடித்த உணவு மட்டன் பிரியாணி என்று சஞ்சீவ் கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

விஜய் பிரியாணிலாம் சாப்பிடுவாரா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று பிக் பாஸ் வீட்டில் மட்டன் பிரியாணி சமைதந்தார் சஞ்சீவ். அப்பொழுது தான் விஜய் பற்றி பேசினார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை தன் நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம் என்றார் சஞ்சீவ். அவரை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்தபோது விஜய் கூட ஓட்டு போட்டாராம்.

மேலும் சஞ்சீவின் மனைவிக்கு போன் செய்து நீங்களும், குழந்தைகளும் நலமா என்று விசாரித்திருக்கிறார். சஞ்சீவின் பிற நண்பர்களில் இரண்டு பேராவது தினமும் போன் செய்து நலம் விசாரிப்பார்கள் என்றார் ப்ரீத்தி.

hey