காதல் சந்தியாவா இது, குண்டாகிவிட்டாரே?- கிறிஸ்துமஸை எந்த நடிகையுடன் கொண்டாடியுள்ளார் பாருங்கசந்தியா அவர்கள் காதல் படம் மூலம் தமிழ் சினிமா வில் தனது பயணத்தை தொடர்ந்தார்.காதல் படம் பரத்துடன் இணைந்து நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.அதன் பிறகு அவர தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அந்த படம் எல்லாம் வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவரது முதல் படம் காதல் மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை தேடி தந்தது.பின்பு ஜீவாவுடன் இணைந்து திச்யும் என்னும் படத்தில் நடித்துள்ளார்.அவர் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் இணைந்து வல்லவன் என்னும் படத்தில் துணை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.

சந்தியா அவர்கள் தமிழ் சினிமா துறையில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் மலையாளம் மொழி சினிமாவில் இவர் அதிகபடியான படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் 2015ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் மக்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்த சீசனாக உள்ளது. 5வது சீசன் வரை வந்துவிட்டது, ஆனால் முதல் சீசன் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

இந்த 3வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது அடுத்த வருடத்தில் தெரிந்துவிடும்.பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி, அந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் அதிகம் வலம் வருகிறார்.

தனது காதலரை திருமணம் செய்துகொண்டு மகனை பெற்று இப்போது சந்தோஷமாக இருந்து வருகிறார்.தற்போது சுஜா வருணி கிறிஸ்துமஸ் விழாவை

தனது நண்பர்களுடன் கொண்டாட அந்த நிகழ்ச்சியில் காதல் பட புகழ் சந்தியாவும் கலந்து கொண்டிருக்கிறார்.அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சந்தியாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

hey